top of page

📱 மொபைல் டிஸ்ப்ளே மாற்றம் மோசடி – உண்மை தெரியவா? மொபைல் டிஸ்ப்ளே மாற்றம், iPhone டிஸ்ப்ளே

Updated: 6 days ago

iPhone display scams in Coimbatore: Apple users must know signs of fake replacements; Sanskart Mobiles

குறைந்த விலையில டிஸ்ப்ளே மாத்துறோம், Free gift கொடுக்குறோம் என்பதெல்லாம் உண்மையா? இல்லையா?கோவையில் நிறைய சர்வீஸ் சென்டர்கள் low price சொல்லி customers-ஐ ஏமாற்றுறாங்க.

❌ என்ன மாதிரி மோசடிகள் நடக்குது?மொபைல் டிஸ்ப்ளே மாற்றம், iPhone டிஸ்ப்ளே


❌ என்ன மாதிரி மோசடிகள் நடக்குது?

1️⃣ Original Display எடுத்து வச்சு Duplicate போடுறாங்க

2️⃣ Touch நல்லா வேலை செய்யாது

3️⃣ Brightness குறையும், Face ID / Fingerprint வேலை செய்யாது

4️⃣ 3 நாட்களில் திரும்ப screen உடையும்

5️⃣ Motherboard-க்கும் தீங்கு ஏற்படும்

6️⃣ No Warranty – மறந்துட்டு போங்க!



🛡️ எப்படி பாதுகாக்க?

  • 📲 Service பண்ணுற இடம் நம்பிக்கைக்குரியதா?

  • 🔧 Original / Compatible Option-ஐ தான் Explain பண்ணுறாங்கலா?

  • 🧾 Invoice & Warranty Slip தருறாங்களா?

  • 🔍 Display மாற்றும் process-ஐ உங்கள் முன்னே காட்டுறாங்களா?


✅ நம்ம Sanskart Mobiles என்ன செய்யுறோம்?

  • 💯 Original / Compatible Display – Customer-க்கு explain பண்ணி தேர்வு செய்ய விடுறோம்

  • 🛠️ Service நேரா உங்கள் முன்னே நடக்கும் (No cheating!)மொபைல் டிஸ்ப்ளே மாற்றம், iPhone டிஸ்ப்ளே

  • ⏱️ 30-60 நிமிஷத்தில்வே டிஸ்ப்ளே மாற்றம்

  • 📦 3 முதல் 6 மாதம் வரை Warranty

  • Free gift கதை கிடையாது – Quality தான் நம்ம gift!


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page