top of page

⚠️ டுப்ளிகேட் டிஸ்ப்ளேஸ் ஏன் சீக்கிரமே பழுதாகிவிடுகிறது? iPhone Display Replacement Scam Duplicate Screen Mobile Problem

Updated: 6 days ago


Avoid duplicate displays-they fail fast! Original vs duplicate mobile displays. SANSKART MOBILES
📱அதிகம் கடைகள் சொல்லாத உண்மை – மொபைல் சர்வீஸ்

💸 கம்மி விலையில் டிஸ்ப்ளே... ஆனா அதிக நஷ்டம்! iPhone Display Replacement Scam Duplicate Screen Mobile Problem


மொபைல் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால், சில கடைகள் "Original Display" என்று சொல்லி, உண்மையில் டுப்ளிகேட் ஸ்கிரீன் போடுகிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றி சொல்லவே மாட்டாங்க.


🧨 1. டச் சென்சிடிவிட்டி மோசமாகும்

டுப்ளிகேட் டிஸ்ப்ளேக்கு தரமற்ற டிஜிட்டைசர் இருக்கும்.டச் ஸ்லோ, லாக், குறைந்த ரெஸ்பான்ஸ் — இதெல்லாம் உங்களுக்கே தெரியும்.


🎨 2. கலர் மற்றும் பிரைட்ட்னஸ் போயிடும்

Original டிஸ்ப்ளே போல ஒளி அல்லது கலர் கிடையாது.படங்கள் மங்கலாக தோன்றும், வெளிநிலையிலோ ஒளி தெரியாது.iPhone Display Replacement Scam Duplicate Screen Mobile Problem


🔋 3. பேட்டரி விரைவில் காலியாகும்

டுப்ளிகேட் டிஸ்ப்ளே அதிக power use பண்ணும்.அதனால்:

  • பேட்டரி சீக்கிரமா குறையும்

  • போன் ஹீட் ஆகும்

  • சில சமயம் ஹேங்காகும்


💥 4. கண்ணாடி குறைந்த தரம் – சீக்கிரமா உடையும்

Original கண்ணாடி மாதிரி strong கிடையாது.ஒரு சின்ன தவறில் கூட உடைந்து போகும். மீண்டும் செலவழிக்க வேண்டிய நிலை.


5. வாரண்டி கிடையாது – Support இல்லை

இந்த duplicate parts-க்கு ஒரு நாளும் சரியான உத்தரவாதம் இருக்காது.பிரச்சனை வந்தா, கடை கூட எதுவும் செய்ய மாட்டாங்க.


😠 பல கடைகள் சொல்வது "Original", போடுவது Duplicate!

இது நம்ம RS Puram-ல கூட நடக்குது.குறைந்த விலை நம்பி போனால் – நஷ்டம் உங்கதே! iPhone Display Replacement Scam Duplicate Screen Mobile Problem


Sanskart Mobiles-இல் நம்பிக்கையுடன் சேவை


🔧 நாம் வழங்குவோம்:

  • Original / Compatible Display – முன்பே தெரிவிப்போம்

  • Live Testing

  • Before/After Photo Proof

  • GST Bill & Warranty

  • Trusted Service in Coimbatore


📍 சரியான டிஸ்ப்ளே – நீண்ட நாள் பாதுகாப்பு!தப்பான டிஸ்ப்ளே – ஒரு வாரத்திலேயே பிரச்சனை!


📞 99400 11042

Close-up view of a smartphone displaying vibrant colors
Close-up look at a high-quality smartphone screen that enhances user experience.

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page